Thunbam Eaain
RM5.00
Description:
மனிதன் அனுபவிக்கும் துன்பமானது, படைப்பினால் அளிக்கப்பட்டதல்ல. நீங்கள் விரும்பும் எந்த நிலையையும், உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற சுதந்திரத்தை மட்டும்தான் படைப்பு உங்களுக்கு அளித்துள்ளது. நீங்கள் தான் உங்களுக்குள்ளிருக்கும் துன்பத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். மனிதர்கள் அவர்களது தளையினால் துன்பப்படவில்லை, அவர்களுடைய சுதந்திரத்தினால் துன்பப்படுகிறார்கள். உங்கள் பற்றுக்களின் காரணமாக நீங்கள் துன்பப்பட்டால் பரவாயில்லை. ஆனால் உங்கள் சுதந்திரத்தினால் நீங்கள் துன்பப்பட்டால், அது பரிதாபகரமானது