Skip to product information
1 of 1

Sadhguru Gnanathin Bramandam

Sadhguru Gnanathin Bramandam

Regular price RM50.00 MYR
Regular price Sale price RM50.00 MYR
Sale Sold out
Shipping calculated at checkout.

Description

இந்தப் புத்தகத்தில், ஆழங்காண இயலாத ஞானியாகிய சத்குரு ஜகி வாசுதேவ், பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, துன்பம், கர்மவினை மற்றும் ஆத்ம பயணம் – இவற்றின் மீதான விரிவாக்கங்களால் வாசகர்களைக் கிளர்ந்தெழச் செய்கிறார். சார்பற்றதும், துணிச்சலானதும், பாசாங்கற்றதுமான அணுகுமுறையால் அவர் ஒழுக்கம், மதம் மற்றும் ஆன்மீகம் – இவற்றில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்களைத் தகர்த்தெறிந்து, திடமற்ற மனிதர்களுக்கல்லாத வெளிகளுக்குள் ஆழமாய்ச் செல்ல ஆத்ம சாதகரைத் தூண்டுகிறார்.

 

View full details