{"product_id":"aalvatarku-tevaiya-aanmigam","title":"ஆள்வதற்குத் தேவையா ஆன்மீகம் (Aalvatarku Tevaiya Aanmigam)","description":"\u003cp\u003eதெற்காசியாவின் மிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான இந்தியா டுடே, 2003ம் ஆண்டிலிருந்து '21பர் நூற்றாண்டினை வழி நடத்தப்போகும் தலைவர்கள்' என்ற தலைப்பில் உலகின் மிக முக்கியத் தலைவர்களைக் கொண்டு கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்தி வருகின்றது. இந்த மாமன்றத்தில் சத்குரு அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையும் கேள்வி பதில்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eபொருள்நிலை மற்றும் அறிவுநிலையில் மட்டும் செயல்பட விரும்பினால் நீங்கள் ஒரு மோசமான தலைவர். ஏனென்றால் உங்கள் உடலும், மனமும் கடந்த காலங்களோடு இறுக்கமாய் பிணைக்கப்பட்டவை.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eஒரு தலைவர் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். பழையவற்றை திரும்பச் செய்பவரை நாம் தேடவில்லை. முன்னோக்கிப் பார்க்கும் தலைவரால் மற்றவர்கள் நினைத்துப் பார்க்காத, புரிந்து கொள்ளாத ஒன்றைச் செய்ய முடியும். மற்றவர்களால் பார்க்க முடியாத ஒன்றைப் பார்ப்பவர்தான் தலைவர். அவருடைய புரிதல் ஐம்புலன்களின் எல்லையில் அகப்பட்டிருந்தால் அவரால் புதிதாய் எதையும் பார்க்கமுடியாது. கடந்தகாலத்தில் கொஞ்சம் நடந்ததைக் அழகூட்டலாம். ஆனால் புதிய சாத்தியங்கள் நிகழாது.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Isha Life Malaysia","offers":[{"title":"Default Title","offer_id":53461045149969,"sku":null,"price":10.0,"currency_code":"MYR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0060\/7852\/9606\/files\/rn-image_picker_lib_temp_a67b2907-5a56-44c5-8d00-08971707d477.jpg?v=1777098145","url":"https:\/\/ishalife-my.sadhguru.org\/products\/aalvatarku-tevaiya-aanmigam","provider":"Isha Life Malaysia","version":"1.0","type":"link"}