Isha Ruchi
நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், உண்ணும் காய் கனிகள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்” என்பார் சத்குரு.
ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உன்னத உணவே அஸ்திவாரம். இந்த நூலில் சேலட்கள், ஜுஸ்கள், கஞ்சி, களி வகைகள் மற்றும் சாத்வீக உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் புகைப்படத்துடன் தெளிவாக தரப்பட்டுள்ளன. உணவு பற்றி சத்குரு அவர்களின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த நூல் ஆரோக்கியமான வாழ்வுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருபவை!
இனி நீங்கள் உண்ணும் உணவெல்லாம் விருந்தாகட்டும்! ஒவ்வொரு உணவும் மருந்தாகட்டும்!!