Gnaniyin Sannidhiyil
RM22.00
Description:
வெறும் ஆறுதலைத் தேடாமல் உண்மையைத் தேடுபவர்களுக்கும், இறைத்தன்மையை உணர, தர்க்க அறிவைத் தாண்ட விருப்பம் உள்ளவர்களுக்கும், நீர்த்துப் போகாத உண்மையைக் காண அளிக்கப்படுகிற அரியதொரு வாய்ப்பே இந்த புத்தகம். உறுதியான உள்ளம் வாய்ந்தவர்களுக்கு, கடந்த காலத்தின் உள்நிலை ஊனம் கடந்திடவும் முழுமையின் ஞானம் அடைந்திடவும், நிகரில்லாத நிறைவை உணர்ந்திடவும் சத்குரு ஜகி வாசுதேவ் ஒரு வாய்ப்பை வழங்குகிறார்.